Commons:Wiki Loves Living Heritage in Singapore/ta

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
This page is a translated version of a page Commons:Wiki Loves Living Heritage in Singapore and the translation is 21% complete. Changes to the translation template, respectively the source language can be submitted through Commons:Wiki Loves Living Heritage in Singapore and have to be approved by a translation administrator.
Outdated translations are marked like this.

Shortcuts: COM:WLLHSG2023 • COM:WLLHSG

Wiki Loves Living Heritage x NYAA x NHB
சிங்கப்பூரின் வாழும் பாரம்பரியத்தினை விக்கி நேசிக்கிறது- 15 சூன் முதல் 15 சூலை 2023 வரை

வாழும் பாரம்பரியத்தினை விக்கி நேசிக்கிறது- ஒளிப்படப் போட்டி சிங்கப்பூர் (15 ஜுன் 2023 - 15 ஜூலை 2023) என்பது விக்கிப் பொதுவகத்தில் நடைபெறும் ஒளிப்படப் போட்டியாகும். சிங்கப்பூரின் பாரம்பரியத்தைப் படைப்பாக்கப் பொது உரிமத்தில் பகிர சிங்கப்பூரில் வசிக்கும் அனைவரையும் அழைக்கிறது. இது சர்வதேச அளவில் நடைபெறும் வாழும் பாரம்பரியத்தினை விக்கி நேசிக்கிறது போட்டியின் ஒருபகுதியாகும். மேலும் தேசிய இளையர் சாதனை விருது மன்றம் (National Youth Achievement Award; NYAA) மற்றும் தேசிய மரபுடைமைக் கழகம் (National Heritage Board, Singapore; NHB) ஆகியவற்றால் வழங்கப்படுகிறது. விக்கிமேனியா 2023 சிங்கப்பூரினைப் பற்றிய விழிப்புணர்வும், பங்கேற்பும், சிறந்த அனுபவத்தையும் வழங்குவது இதன் நோக்கமாகும்.

ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் சிங்கப்பூர் குறித்த விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், மரபு சார்ந்த உணவு, கைவினைப்பொருட்கள், இசை மற்றும் நடனங்கள் மற்றும் சிங்கப்பூரின் பிற உள்ளூர் நடைமுறைகள் பற்றிய புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

'துறப்பு: போட்டி சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே; எந்த வயதினரும் பங்கேற்கலாம்.

பங்கேற்க

The competition has ended. The selected winners were presented with their prizes on 19 August 2023 at the closing of Wikimania 2023. View all uploaded photos here!

Winners

Between 16 July and 15 August 2023, 1,180 photos submitted were evaluated through rounds of selections. In the first round, we had community members from Singapore to have a look at the photos. From the first round of selections, 100 photos were evaluated by our jury members. Discussions were held to decide which 10 photos were to be awarded. From 16 August to 19 August 2023, Wikimania 2023 participants could vote for their favourites among the 10 photos, which were displayed in the concourse.

Merit prizes

In no ranking order:

Third place

A woman wanders through a market on Arab Street in downtown Singapore, admiring colorful Turkish lamps.

Second place

From September until early October, the Nine Gods Festival comes to temples across Singapore. In the finale of the festival, devotees tug paper boats into the sea and set them alight.

First place

Located in a historic building erected in 1915, the Tekka Centre Wet Market is home to nearly 300 food stalls. Wet markets represent a rich part of Singapore’s history and food culture, being a primary place where people gather and get their daily essentials.

Honourable mention

For digitalising slides from the 1970s, Rainer Halama was given an honourable during the prize presentation.

You can view more of his digitalised photos here.

Statistics

195

Users

1,180

Entries

71

Uses

10

Projects

204,195

Media views

Statistics as of 30 September 2023

பரிசுகள்

 

  • முதல் பரிசு: 1,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள ஒளிப்படம் தொடர்புடைய பரிசுச்சீட்டு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும்.
  • இரண்டாம் பரிசு: 5,00 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள ஒளிப்படம் தொடர்புடைய பரிசுச்சீட்டு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும்.
  • மூன்றாம் பரிசு: 300 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள ஒளிப்படம் தொடர்புடைய பரிசுச்சீட்டு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும்.
  • 7 வெற்றியாளர் பரிசுகள்: 100 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள ஒளிப்படம் தொடர்புடைய பரிசுச்சீட்டு மற்றும் ஒரு சான்றிதழ்.

அனைத்து முதல் 10 வெற்றியாளர்களின் படைப்புகளும் விக்கிமேனியா நிகழ்வில் காட்சிப்படுத்தப்படும். மற்றும் பாராட்டுச் சான்றிதழும் நினைவுப் பரிசும் விக்கிமேனியா 2023 நிறைவு நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

அனைத்து பரிசுகளும் NYAAஆல் ஆதரிக்கப்படுகின்றன

நோக்கம்

திட்டத்தின் நோக்கம் படம் சார்ந்த கோப்புகளை மட்டுமே உள்ளடக்கியது. மேலும் இது சார்ந்த தகவல்களுக்கு பங்கேற்பு விதிகளை பார்க்கவும். வாழும் பாரம்பரியம் என்றால் என்ன?

வாழும் பாரம்பரியம் என்றால் என்ன?

The term 'cultural heritage' has changed content considerably in recent decades, partially owing to the instruments developed by ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO). Cultural heritage does not end at monuments and collections of objects. It also includes traditions or living expressions inherited from our ancestors and passed on to our descendants, such as oral traditions, performing arts, social practices, rituals, festive events, knowledge and practices concerning nature and the universe or the knowledge and skills to produce traditional crafts.

  • Click here வாழும் பாரம்பரியம் மற்றும் அதன் அருவமான கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்ள மேலே குறிப்பிடப்பட்ட வகைகள், எடுத்துக்காட்டு என்பதை என்பதை நினைவில் கொள்ளவும்.
  • Click here for Singapore’s inventory of Intangible Cultural Heritage
  • Click here for built heritage and National Monuments
  • Please note that the above-mentioned categories and examples are indicative only.

Suggested photography directions

Participants are encouraged to consider intangible cultural heritage (ICH) elements, and heritage businesses and trades in historic precincts, at our national monuments, in our community spaces, and the heartlands.

Note: The following lists are non-exhaustive.

Some intangible cultural heritage elements:

Some historic precincts and neighbourhoods where heritage businesses/trades may be found:

Some national monuments to consider:

See National monuments of Singapore for complete list

போட்டிக்கான விதிகள்

போட்டியில் பங்கேற்க சமர்ப்பிக்கப்படும் புகைப்படங்களுக்கான சில விதிகள் உள்ளன. அவற்றை விரைவாகக் காணலாம். போட்டியில் பங்கேற்க சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு புகைப்படமும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும்:

  • புகைப்படம் தங்களால் சுயமாக எடுக்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டவையாக இருக்கவேண்டும்
  • சூன் 15, 2023 மற்றும் சூலை 15, 2023 இடையே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கவேண்டும்
  • புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது, புகைப்படத்தினை மீண்டும் பயன்படுத்த CC BY-SA உரிமம் உடன் அனுமதி வழங்க வேண்டும்;
  • புகைப்படம் நீங்கள் அடையாளம் கண்டுள்ள சிங்கப்பூரின் வாழும் பாரம்பரியத்தின் கொண்டிருக்கவேண்டும் Click here;
  • புகைப்படம் பொருத்தமான தலைப்பினையும் விளக்கத்தினையும் கொண்டிருக்க வேண்டும்; எ.கா: SimpleCaption_01 (Singapore_01 கலாச்சார விழாவில் கலந்துகொள்கிறேன்) அல்லது LocationName_01 (KampongGlam_01) அல்லது பொருத்தமான பெயர்_01 (HajiLane_01 ஐ ஆய்வு செய்தல்)'

பிற: நடைமுறை விதிகள்:

  • Before participating in the competition please create a Wikimedia account which is necessary to make the uploads.
  • தங்களுக்கு விக்கிமீடியா பொதுவகத்தில் சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல் இருக்கவேண்டும்;
  • ஏதாவது காரணத்திற்காக பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் நீக்கப்பட்டால், போட்டியிலிருந்தும் அப்புகைப்படம் தானக நீக்கப்படும்;
  • உள்ளூர் சட்டத்தைப் பின்பற்றி, நீங்கள் எடுக்கும் புகைப்படம் குறித்த கலாச்சார உணர்வுகளைக் கருத்தில் கொள்வதற்கும் நீங்கள் தான் பொறுப்பு;
  • 'துறப்பு: போட்டி சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே; எந்த வயதினரும் பங்கேற்கலாம்.

போட்டியின் போது, ​​சிங்கப்பூரின் வாழும் பாரம்பரியம் குறித்து எத்தனை படங்களை வேண்டுமானாலும் பதிவேற்றலாம். இந்த செயல்முறையின் முடிவில், நடுவர் குழு, முதல் 10 இடங்களைத் தீர்மானிக்கிறது. பின்னர் பங்கேற்பாளர்கள் முதல் 3-ல் வாக்களிக்க விக்கிமேனியாவில் காட்சிப்படுத்தப்படும். வெற்றியாளர்கள் நிறைவு விழாவின் போது அறிவிக்கப்படுவார்கள்.

மதிப்பிடல் விதிகள்

நடுவர் பின்வரும் அளவுகோல்களைக் கருத்தில் கொண்டு போட்டியின் வெற்றியாளர்களைத் தீர்மானிப்பார் (குறிப்பிட்ட வரிசையில் இல்லை):

  • தொழில்நுட்ப தரம் (கூர்மை, ஒளியின் பயன்பாடு, பார்வை, பொதிவு, இதுபோல.)

படத்தின் துல்லியம் மற்றும் தெளிவுத்திறனுக்கு முதன்மைக் கவனம் செலுத்தப்படும். படங்களில் குறைந்தபட்சம் 2 மெகாபிக்சல்கள் தகவல்கள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவகத்தில் உள்ள பட வழிகாட்டுதல்கள் தொடர்பான கூடுதல் தகவல்கள் மூலம் நீங்கள் மேலும் விவரங்களைக் காணலாம் புகைப்படம் தொடர்பான விதிகள்.

  • Originality;

If there are already thousands of similar photos available on the internet, chances are that your photograph might not be the most original depiction of the subject. The jury will be seeking that "WOW factor" in your photographs, something that sets them apart and grabs attention.

  • Usefulness of the image for Wikipedia;

The jury will also evaluate the educational value of your photograph. They will take into account whether your image is likely to be of value to another Wikimedia project.

Images that reach a top ranking of the finale, will typically at least fulfill the Images guidelines. But feel free to submit many images, and let the jury be concerned if they are good enough.

Meet our jury

Our jury members will process the images through three rounds during the last two weeks of July. The jurors will be collectively responsible for all selection and considerations in line with the contest rules and criteria.

  • Justanothersgwikieditor, Singapore Wikimedian
  • Gnangarra, Core Organizing Team, Wikimania 2023
  • Mr. Willy Foo, CEO and Founder of LiveStudios Interactive Photography
  • Mr. John Teo, Deputy Director, தேசிய மரபுடைமைக் கழகம் (National Heritage Board, Singapore)
  • Robert Sim, Singapore Wikimedian; Core Organizing Team, Wikimania 2023

Timelines

 

  • Campaign live dates: 15th June 2023 to 15th July 2023
  • Jury selection process: 16th July 2023 to 4th August 2023
  • Winner's announcement: 19th August 2023 (Closing ceremony of Wikimania 2023)

A satellite event

Text logo of Wikimania Singapore
Wikimania 2023

Partners

எங்களைத் தொடர்புகொள்ள

For non-urgent issues and clarifications, please open a new discussion topic at the talk page. Please include {{ping|Robertsky|RASharma (WMF)|SGill (WMF)|Gnangarra}} at the start of your message to alert the organisers. Please give us a day or so to reply.

Disclaimers

Photos submitted by participants represent their individual views and not representative of the views of the organisers or supporting agencies; Uploaded images are not considered endorsed by organisers and supporting agencies; Individual participants are responsible for ensuring that they comply with the competition rules.

The organisers reserve the right to modify these rules or to cancel the contest at their sole discretion, even after it has started. The organisers accept no responsibility for the provision by the sponsors of any prizes, nor of any liability whatsoever in respect of this contest. Neither the rules nor anything on these pages amount to an offer to create legally binding relations with any of the organisers. Members of the jury and organisers are not eligible to receive any award (although they are otherwise welcome to contribute images).

Notes